bbc.co.uk navigation

முகப்பு

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 24 ஆகஸ்ட், 2012 - 16:52 ஜிஎம்டி

இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை தொடர்புபடுத்துவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இலங்கைக்கு மேற்குக் கரையை ஒட்டிய கடல்பரப்பில் மூழ்கிய கப்பலில் இருந்து கசிந்த எண்ணெய் திட்டுக்களாய் பரவி வருகிறது. பாதிப்பை தடுக்கும் பணிகளில் இராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

நார்வேயில் கடந்த ஜூலையில் மிகப் பெரிய தாக்குதலை நடத்திய பிரெய்விக்குக்கு 21 ஆண்டுகால சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அந்த நபர் புத்தி சுவாதீனத்தோடு இருந்ததாகவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டால், எந்தவித இழப்பும் ஏற்படவில்லை என்று நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்திருக்கிறார்.

கொழும்பு வந்த இலங்கைக்கான ஜப்பானின் விசேட தூதர் யசூசி அக்காசி, யாழ்ப்பாணம், வடக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று மக்கள் பிரதிநிதிகளைச் சந்தித்துள்ளார்.

தமிழக முஸ்லிம்கள் - சிறப்புத் தொடர்

சமூக வலைத்தளங்களில்

வெளியார் இணைய தளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

வானிலை

வானிலை இன்று

நாட்கள் வானிலை அதிகம்(°C) குறைவு(°C)
கொழும்பு விட்டுவிட்டு இடியுடன் கூடிய மழை (பகல்) விட்டுவிட்டு இடியுடன் கூடிய மழை (பகல்) 28° 27°
சென்னை விட்டுவிட்டு பலத்த மழை (பகல்) விட்டுவிட்டு பலத்த மழை (பகல்) 34° 27°
யாழ்ப்பாணம் விட்டுவிட்டு லேசான மழை (பகல்) விட்டுவிட்டு லேசான மழை (பகல்) 32° 28°

BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.